ஐஜேகே கட்சி வேட்பாளர்

img

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பேன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பூனாம்பாளையத்தில் பிரச்சாரத்தை செய்தார்.

;